Volume 6, Issue 1

நெய்தல் திணையில் கழி மற்றும் கடல்வாழ் உயிர்கள்

Author

முனைவர் கதி.முருகேசன் (கதிர் முருகு), உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேலைச்சிவபுரி

Abstract

ஆய்வுச் சுருக்கம்: நெய்தல் நிலம் மிகுதியான உயிர் வளத்தைத் தன்னகத்தே கொண்டதாகும். கடல் சார்ந்து வாழக்கூடிய பரதவர்களுக்கு வாழ்வாதாரமாகவும் பல்வேறு தொழில்களுக்கு அடிப்படையாகவும் கடல் அமைகிறது. கடலில் வாழக்கூடிய மீன்கள் முதலான பல்வேறு உயிரினங்கள் தமக்கெனத் தனிப்பட்ட பண்பு நலன்களைக் கொண்டும் உடல் அமைப்பைக் கொண்டும் விளங்குகின்றன. சங்கு, முத்துச் சிப்பி, நண்டு, இறால், சுறா முதலான கடல் மற்றும் உப்பங்கழி உயிர்கள் குறித்துச் சங்கப் புலவர்கள் பாடல்களின் வழியாக எடுத்துக் கூறியுள்ள சிந்தனைகள் நீர் வாழ் உயிர்களின் பண்புகள், வாழ்வியல், மக்கள் வாழ்வியலில் ஏற்படுத்தும் தாக்கம் முதலியனவற்றைப் பதிவு செய்துள்ளன. சங்ககாலப் புலவர்கள் கடல்வாழ் உயிர்களின் உடலமைப்பு மற்றும் பண்புகளை எடுத்துக் கூறியுள்ள முறை உயிரியல் சூழல் சார்ந்த அறிவை வழங்குவதாக அமைகிறது.

DOI

PAGES: 11 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் கதி.முருகேசன் (கதிர் முருகு), உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேலைச்சிவபுரி | நெய்தல் திணையில் கழி மற்றும் கடல்வாழ் உயிர்கள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds