கட்டுரையாளர்: பெ.அடைக்காத்தாள் எம்.ஏ., இளமுனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் வே. அ. பழனியப்பன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறைகணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி
ஆய்வுச் சுருக்கம்: முல்லை காடும் காடு சார்ந்த பகுதியையும் தனக்குரியதாகக் கொண்டது. தொல்காப்பியர் "மாயோன் மேய காடுறை உலகமும்" (தொல். பொருள். 5) என்னும் சூத்திரத்தின் வழியாக முல்லை நிலத்திற்கு உரிய கடவுளையும் நிலத்தையும் அறிமுகம் செய்கிறார். முல்லை நிலம் வன்புலம் மென்புலம் என்னும் இரண்டு பண்புகளையும் கொண்டதாக விளங்குகிறது. குறிஞ்சியுடன் சேர்ந்த முல்லை நிலம் வன்புலமாகவும் மருதத்துடன் சேர்ந்த முல்லை நிலம் மென்புலமாகவும் விளங்குகிறது. மிகுதியான மழைப்பொழிவில்லாத முல்லை நிலம் மேய்ச்சல் நிலங்களைக் கொண்டிருப்பதால் கால்நடை வளர்ப்பு முல்லைநிலத் தொழிலாக விளங்குகிறது. சிறந்த பண்பாட்டு மரபுகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாகவும் முல்லை நிலம் விளங்குகிறது. முல்லை நிலத்தில் கொன்றை குருந்து காயா பிடவம் முதலான தாவரங்கள் வளர்கின்றன. மான் முயல் காடை கெளதாரி முதலான விலங்குகளும் பறவைகளும் வாழ்கின்றன.
PAGES: 11 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: பெ.அடைக்காத்தாள் எம்.ஏ., இளமுனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் வே. அ. பழனியப்பன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறைகணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி | சங்க இலக்கியத்தில் முல்லை நிலத்தோற்றம் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |