Volume 1, Issue 4

சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை

Author

திருமதி. அ. முத்துஇளஞ்சியம், முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர், நெறியாளர்: முனைவர்.பு.பாலாஜி, உதவிப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி (தன்னாட்சி) சென்னை - 600 005

Abstract

ஆய்வு சுருக்கம்: இயற்கை காரணிகளான நிலம், நீர், தீ, விசும்பு,காற்று என்ற ஐம்பூதங்களில் ‘நீர்’ இன்றியமையாதது. இது பல்லுயிர்களுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுகிறது. நீர் வளத்தை மையப்படுத்தி நில உயிர்கள் அனைத்தும் வாழ்கின்றன என்பதை அறிந்த பழந்தமிழர் அதன் சிறப்பினை எடுத்துக் கூறும் விதமாக இலக்கியங்கள் இயற்றியுள்ளனர். எட்டுத்தொகை பத்துப்பாட்டு பாடல்கள் நீர் மேலாண்மையை எடுத்துக் காட்டுகின்றன. நீர், அதன் வடிவம், நீர் நிலைகள், நீர்சூழற்சி முறை, நீர் சேமிப்பு, நீர் தேக்கங்கள், நீரின் பயன்பாடு ஆகியனவற்றை பயன்பாட்டடிப்படையில் விளக்குகின்றன.

DOI

PAGES: 14 | VIEWS | DOWNLOADS


Download Full Article

திருமதி. அ. முத்துஇளஞ்சியம், முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர், நெறியாளர்: முனைவர்.பு.பாலாஜி, உதவிப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி (தன்னாட்சி) சென்னை - 600 005 | சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds