முனைவர்.நா.அமுதா தேவி உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி கோவை
ஆய்வுச்சுருக்கம்: பண்டைய காலம் முதல் இன்று வரை நம்மில் பலரும் பல இடங்களில் அமைந்துள்ள நம் மன்னர்களின் வாழ்விடத்தைப் பார்க்கும் பொழுது வியப்பு மேலோங்குகிறது. அவ்வகையில் என்னுள்விழுந்த விதையே இலக்கியங்களில் கோட்டை எனும் இக்கட்டுரையின் பொருண்மையாகும். அன்றைய காலத்திய மன்னர்களின் வாழ்விடம் சிறப்புக்கள் பல பெற்றுத் திகழும் பொழுது இதனைக் கண்ட மனிதனின் படைப்பு எவ்வாறு இருக்கும் என்பதனைத் தெரிந்துகொள்ளவே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இலக்கணநூலான தொல்காப்பியம் முதல் பல காப்பியங்களும் சிறுகதைப்பாடல்களும் திறனாய்வு நூல்களும் கோட்டையின் அமைப்புமுறையினை எவ்வாறு பதிவுவெய்துள்ளது என்பதனை இக்கட்டுரையின் வாயிலாகக் கூறமுற்பட்டுள்ளேன். பெரும்பாண்மையான இலக்கியங்கள் உண்மையான கோட்டையின் அமைப்புமுறைகளுடன் ஓத்திருப்பதனைப் பதிவு செய்துள்ளமையைக் காணமுடிகிறது. இக்கட்டுரையில் இலக்கியங்களின் பதிவுகளுடன் கோட்டையின் பிற பாகங்கள், வகைகள், கோட்டையின் பாதுகாப்புமுறைகள், அரண் அமைப்பு முறைகள் ஆகியவை குறித்தும் அக்காலத்திய மக்களின் மதிநுட்ப அறிவினையும் சுருக்கமாகச் சுட்டியுரைத்துள்ளேன்.
PAGES: 20 | VIEWS | DOWNLOADS
முனைவர்.நா.அமுதா தேவி உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி கோவை | இலக்கியங்கள் காட்சிப்படுத்தும் கோட்டை அமைப்புமுறைகள்- ஓர் ஆய்வு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |