தே.தீபா முனைவர் பட்ட ஆய்வாளர், நெறியாளர்: பேரா.சே.செந்தமிழ்ப்பாவை இயக்குநர்; தமிழ்ப்பண்பாட்டு மையம, அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி – 3
ஆய்வுச்சுருக்கம்: ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். இதனுள் முதன்மை காண்டமான புகார் காண்டத்தில் இடம்பெறக் கூடிய மலர்கள் குறித்து ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இதில் பதினொரு வகையான மலர்கள் எழுபது இடங்களில் இடம்பெற்றமைகிறது. இவ்வகையான மலர்கள் மகளிரது உறுப்பு நலன்களுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டும்இ தங்களது ஒப்பனைகளுக்கு மலர்களைப் பயன்படுத்தியது குறித்தும்இ தங்களது மன எண்ணங்களை இயற்கைக் கூறுகளிடத்துத் தெரிவிப்பது குறித்தும் நிலப்பரப்புகளுக்கு மலர்களை வேலியாகப் பயன்படுத்தியது குறித்தும் பகுக்கப்பட்டு விளக்கப்படுவதாக இக்கட்டுரை அமைகிறது.
PAGES: 20 | VIEWS | DOWNLOADS
தே.தீபா முனைவர் பட்ட ஆய்வாளர், நெறியாளர்: பேரா.சே.செந்தமிழ்ப்பாவை இயக்குநர்; தமிழ்ப்பண்பாட்டு மையம, அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி – 3 | புகார் காண்டத்தில் மலர்கள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |