ஆய்வாளர்: க. நந்தினி, முதுகலைத்தமிழ் இலக்கியம் | நெறியாளர் : திருமதி அ. பாவை, தமிழ்த்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம்
ஆய்வுச் சுருக்கம் : தமிழர் பண்பாட்டுக்கு கருவூலமாய்த் திகழ்வது தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களில் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம் இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி. நமது வாழ்க்கையேப் இலக்கியங்கள் தொன்ற காரணமாக இருந்தன. இலக்கியங்கள் புறத்திலே வீரமும்; அகத்திலே காதலும் கொண்டு, வாழும் மனித வாழ்வியலைத் தௌ;ளத்தெளிவாய் உணர்த்துகின்றன.
தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்கள் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்துக் கொண்டு தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அந்த ஐந்து நிலத்திற்கும் உரிய பொருள்களே முப்பொருள்கள் எனப்பட்டன. நிலமும் பொழுதும் முதற்பொருளாகும். அம்முதற்பொருளை மையமாக வைத்துக் கொண்டு மக்கள் வாழும் புகுதியில் இயற்கையாகவோ அல்லது செய்ற்கையாகவோ கிடைக்கும் பொருள்கள் கருப்பொருள்கள் எனப்பட்டன. மக்களுக்கு உரிய பொருள்கள் உரிப்பொருள்கள் எனப்பட்டன. அதாவது புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் இவற்றைப் பின்பற்றியே மக்களின் வாழ்க்கை முறை அமைந்திருந்தது.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
ஆய்வாளர்: க. நந்தினி, முதுகலைத்தமிழ் இலக்கியம் | நெறியாளர் : திருமதி அ. பாவை, தமிழ்த்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | சிலப்பதிகாரத்தில் முப்பொருளின் பாகுபாடு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |