Volume 6, Issue 1

சீவக சிந்தாமணியில் மகளிரும் கலைகளும்

Author

ஆய்வாளர்: நா.கவிதா, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர்: முனைவர். க. மலர்விழி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: காலந்தோறும் பெண்களின் நிலைகளை காலங்களில் எழுந்த இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. சங்க காலத்தில் பெண்கள் கல்வியறிவில் மேம்பட்டு விளங்கியதையும், ஆண்களுக்கு நிகராக விளங்கியதையும் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அக்காலகட்டத்தை அடுத்துத் தோற்றம் பெற்ற பல்லவர் காலத்தில் தோன்றிய காப்பியங்களிலும் பெண்ணியக் கருத்தாக்கங்கள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. அந்தந்த இலக்கியங்கள் எழுந்த காலச் சூழலுக்கேற்ப பெண்மையின் பண்புகளை வரையறுப்பது இன்றியமையாததாகும். பேரரசுகளின் காலத்தில் உருவாக்கம் பெற்ற காப்பிய இலக்கிய வகைகளுள் மையப் பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் நாற்பொருளைச் சுட்ட பெண்ணிய சிந்தனைகளும் பின்புலமாக எடுத்தாளப்பட்டுள்ளது. இக்கால காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் காணலாகும் மகளிரின் கலைநுணுக்கம் பற்றி காண்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

DOI

PAGES: 9 | VIEWS | DOWNLOADS


Download Full Article

ஆய்வாளர்: நா.கவிதா, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர்: முனைவர். க. மலர்விழி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | சீவக சிந்தாமணியில் மகளிரும் கலைகளும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds