ஆய்வாளர்: செல்வி. ச.துளசி மணி, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர் : திருமதி அ. பாவை, தமிழ்த்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம்
ஆய்வுச் சுருக்கம்: காலந்தோறும் பெண்களின் நிலைகளை பல்வேறு காலங்களில் எழுந்த இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. சங்க காலத்தில் பெண்கள் கல்வியறிவில் மேம்பட்டு விளங்கியதையும், ஆண்களுக்கு நிகராக விளங்கியதையும் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இக்காலகட்டத்தை அடுத்துத் தோற்றம் பெற்ற சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் இரட்டைக் காப்பியங்களிலும் பிற்கால சோழ காலத்தில் தோன்றிய சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய மூன்று காப்பியங்களிலும் பெண்ணியக் கருத்தாக்கங்கள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. அந்தந்த இலக்கியங்கள் எழுந்த காலச் சூழலுக்கேற்ப பெண்மையின் பண்புகளை வரையறுப்பது இன்றியமையாததாகும். பேரரசுகளின் காலத்தில் உருவாக்கம் பெற்ற காப்பிய இலக்கிய வகைகளுள் மையப் பொருள்களான அறம், பொருள், இன்பம் வீடுபேறு எனும் நாற்பொருளைச் சுட்ட, பெண்ணியச் சிந்தனைகளும் பின்புலமாக எடுத்தாளப்பட்டுள்ளன. இவற்றைக் தற்கால பெண்ணியக் கோட்பாடுகளினடிப்படையில் கண்டறிவதன்வழி காப்பியக் காலப் பெண்ணியச் சிந்தனைகளை வரையறை செய்வது கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 6 | VIEWS | DOWNLOADS
ஆய்வாளர்: செல்வி. ச.துளசி மணி, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர் : திருமதி அ. பாவை, தமிழ்த்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | ஐம்பெருங்காப்பியங்களில் பெண்ணிய கோட்பாடுகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |