Volume 6, Issue 1

தமிழர் சமயங்களில் சைவம்

Author

ஆ. அரிதாஸ் தமிழ்த்துறை, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), ஆர்.கே. எம். விவேகானந்தா கல்லூரி, சென்னை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: தமிழர் சமயம் சைவ சமயம் ஆகும். தமிழினம் தோன்றிய காலத்தில் உருவமில்லாதவைகளை வணங்கினர். பின்பு வணங்கிய உருவம் சிவபெருமானாகும். இதனைச் சிந்து நதிக்கரை நாகரீகத்தில் வழிபட்ட பசுபதி மற்றும் இன்றைய காலத்திலும்  நல்  நிகழ்ச்சியின் தொடக்கமாகப் பிள்ளையார் பிடிக்கும் வழக்கம் உள்ளதையும் அவ்வுருவம் பிள்ளையார் எனப்பெயர் சுட்டப்பட்டாலும்  சிவனைக்குறிப்பதாகும். தமிழ் நாட்டில் பரவலாகக் காணப்படும் சிவ வழிபாடும் தென்னாடு உடைய சிவனே போற்றி என்னும் கருத்தையும் கொண்டு தமிழர் சமயம் சைவம்  என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

DOI

PAGES: 16 | VIEWS | DOWNLOADS


Download Full Article

ஆ. அரிதாஸ் தமிழ்த்துறை, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), ஆர்.கே. எம். விவேகானந்தா கல்லூரி, சென்னை | தமிழர் சமயங்களில் சைவம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds