முனைவர் த. பிரகலாதன் தமிழ்த்துறைத் தலைவர சிந்திக் கல்லூரி சென்னை
ஆய்வுச் சுருக்கம்: இந்தியாவின் தென்பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவாமி தோப்பு என்னும் ஊரில் வைகுண்டர் 1883 மார்ச் மாதம் தோன்றினார் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள உயர் சாதி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த கொடுமைகளை எதிர்த்தார். மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை என்ற கருத்தை உணர்த்தினார். அய்யா வழி எனும் புது நெறியை உருவாக்கினார் .அய்யா வழிபாடு இந்து ,முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டில் இருந்து மிகவும் வேறுபட்டு காணப்படுகிறது. சமூகப் புரட்சி செயலால் ஒரு சாதியினர் முழு சுதந்திரம் அடைந்தனர்
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
முனைவர் த. பிரகலாதன் தமிழ்த்துறைத் தலைவர சிந்திக் கல்லூரி சென்னை | வைகுண்டரின் உயரிய சிந்தனையும் சீர்திருத்தமும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |