Volume 6, Issue 1

பரதநாட்டிய வளர்ச்சியில் நட்டுவாங்கமும் நட்டுவனாரும்

Author

கலாநிதி (திருமதி) துஷ்யந்தி யூலியன் ஜெயப்பிரகாஷ் சிரேஷ்ட விரிவுரையாளர் (நடன நாடகத்துறை) சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: பரதநாட்டியத்திற்கு மிக முக்கியமானதொரு அங்கம் நட்டுவாங்கம்.  பரதநாட்டியம் ஆடுபவர்களுக்கு பாடலின் பின்னணியில் பக்கபலமாக பயன்படுத்தப்படும் இத்தாளக்கருவி ஆடலுக்கு உணர்வியல் உயிரோட்டமளிக்கும் தாள வாத்தியமாகவும் தாளலயத்தினூடாக நெறிப்படுத்தி ஒழுங்கமைத்து ஒருங்கிணைக்கும் தாளலய வாத்தியமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இக்கருவியினை உரிய முறையில் தட்டுவது என்பது இங்கு பிரதானமாகக் காணப்படுகிறது. நட்டுவாங்கத் தாளத்தினைத் தட்டி நடன மணியை ஆட்டுவிப்பவர் நட்டுவனார் எனப்படுகின்றார். இவரே குருவாகவும் இருப்பார். நட்டுவாங்கத் தாளமின்றி ஒரு நடன நிகழ்வு அரங்கேற்றம் காணாது. எனவே ஒரு பரதநாட்டிய நிகழ்விற்கு நட்டுவாங்கத்தினைப் பயன்படுத்தும் போது அந்நிகழ்வானது எவ்வாறு வலுப்பெறுகின்றது என்றும் நட்டுவாங்கத்தின் முக்கியத்துவம், நட்டுவாங்கத்தினை இயக்குவதில் நட்டுவனாரின் பங்களிப்பு, ஒட்டுமொத்தமாக நடன வளர்ச்சிக்கு நட்டுவனாரின் பங்கு, நட்டுவாங்கத்தின் தற்போதைய நிலை போன்ற விடயங்களை ஆராய்ந்து அறிவதை இவ் ஆய்வுக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

DOI

PAGES: 13 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கலாநிதி (திருமதி) துஷ்யந்தி யூலியன் ஜெயப்பிரகாஷ் சிரேஷ்ட விரிவுரையாளர் (நடன நாடகத்துறை) சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை | பரதநாட்டிய வளர்ச்சியில் நட்டுவாங்கமும் நட்டுவனாரும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds