Volume 6, Issue 4

பெண் குறித்தான கருத்துருவாக்கங்களின் அரசியல்

Author

கட்டுரையாளர் வெ.ரேவதி, முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர் அ.நந்தினி, உதவிப் பேராசிரியர், நெறியாளர், தமிழ் உயராய்வு மையம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: தொல்குடிச் சமூகத்தில் முதன்மை பெற்றிருந்த பெண்ணின் இருப்பும், செயல்பாடுகளும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து விடுபட்டு ஆதிகாலச் சமூகத்தை, குறிப்பாக எந்த உடைமையும் யாருக்கும் பொதுவானது என்ற கருத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கிறது. அதனை காலந்தோறுமான கருத்துக்களின் வழியாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர் வெ.ரேவதி, முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர் அ.நந்தினி, உதவிப் பேராசிரியர், நெறியாளர், தமிழ் உயராய்வு மையம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை | பெண் குறித்தான கருத்துருவாக்கங்களின் அரசியல் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)