Volume 6, Issue 4

தமிழ்நதியின் எழுத்துக்களில் மனித மாண்புகள்

Author

முனைவர். பூ. சேகர் உதவிப்பேராசிரியர் அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: இலக்கியம், மனித வாழ்வை படம்பிடித்துக் காண்பிக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இந்த இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சமூக நிலைமைகள் மற்றும் அவர்களின் கலாச்சார கூறுகளால் வகைப்படுத்தப்படுகின்றன. மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு, சமகால சமூகச் சூழலின் காலக் கண்ணாடியாக புதினம், கவிதை, நாடகம், கட்டுரை, எனப் பல தளங்களில் தமிழ் மொழி தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. படைப்பாளிகளின் சமூக நோக்குதான் படைப்புகளுருவாகக் காரணமாகின்றன. தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், காதல் போன்றவை  சமீபத்திய படைப்புகளின் மூலம் தமிழை உலகின் பெருமையாக மாற்றியுள்ளன. இன்றைக்கு படைக்கப்படும் பல இலக்கிய வகைமைகள் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. இதைத் தமிழ்நதியின் எழுத்துக்களில் காணலாம் என்பதைச் சொல்லவே இந்தக் கட்டுரை

DOI

PAGES: 7 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர். பூ. சேகர் உதவிப்பேராசிரியர் அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை | தமிழ்நதியின் எழுத்துக்களில் மனித மாண்புகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)