Volume 6, Issue 4

சூா்யகாந்தன் புதினங்களில் படைப்பியல் உத்திகள்

Author

கட்டுரையாளர்: இரா. வசந்தி, முனைவா் பட்ட ஆய்வாளா் (பகுதிநேரம்) | நெறியாளர்: முனைவா் மு கருப்புசாமி, உதவிப்பேராசிரியா் கோபி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோபி செட்டிபாளையம்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: இலக்கியத் தளத்தில் படைப்பாளரைத் தனித்தன்மையுடன் அடையாளம் காட்டுவதற்கு உத்திகள் பயன்படுகின்றன. படைப்பாளர் தம் படைப்புகளில் கையாளும் நுணுக்கமான படைப்புக்கூறே உத்திகள் எனப்பெறுகின்றன. இலக்கியங்களில் கருத்துகளை வெளிப்படுத்தக் கையாளப்பெறும் நுட்பமாக உத்திகள் அமைகின்றன. பல்கிப் பெருகும் படைப்பிலக்கியங்களையும் படைப்பாளரையும் குறிப்பிட்டத்தனித்தன்மையுடன் வாசகர்கள் நுகரவும் அறியவும் உத்தி முறைமை உதவுகின்றது. படைப்பாளரின் தனித்தன்மையை மதிப்பிடும் அளவீட்டு நுட்பமாகவும் மொழிநடையை அறிந்திட உதவும் கலைநோக்கியாகவும் உத்திகள் அமைகின்றன. அத்தகு உத்திகளைக் கொங்கு நாட்டுப் படைப்பாளர் சூர்யகாந்தன் புதினங்களில் பொருத்திக் காண்பதன் வாயிலாக அவரது படைப்பாளுமையை அறிய இயலும் எனும் கருதுகோளை முன்வைத்து சூா்யகாந்தன் புதினங்களில் படைப்பியல் உத்திகள் எனும் இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: இரா. வசந்தி, முனைவா் பட்ட ஆய்வாளா் (பகுதிநேரம்) | நெறியாளர்: முனைவா் மு கருப்புசாமி, உதவிப்பேராசிரியா் கோபி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோபி செட்டிபாளையம் | சூா்யகாந்தன் புதினங்களில் படைப்பியல் உத்திகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)