Volume 6, Issue 10

இனவரைவியல் பார்வையில் – சங்க இலக்கியத்தில் மணத்துணையைத் தேர்ந்தெடுக்கும் முறைகள்

Author

கட்டுரையாளர்: இரா.பிரதீப் ராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், .ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர் | நெறியாளார்: முனைவர் ஆ.மரிய செபஸ்த்தியான், உதவிப் பேராசிரியர், வி.ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர்

Abstract

ஆய்வு அறிமுகம்:  பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் என்பது,பல்வேறு வகையான சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது,அதில் ஒன்று பண்பாட்டின் அடிப்படையாக விளங்கக்கூடிய சடங்குகள் ஆகும்.மக்கள் பெரும்பாலும் தங்கள் புராதரமான வாழ்க்கையில் அவர்கள் பண்பாட்டிற்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.இதனை நமக்கு கிடைக்கக் கூடிய சங்க இலக்கிய நூகள் எடுத்து இயம்புகின்றன.சங்க இலக்கியத்தின் வழி சங்க கால சமுகத்தை ஆராயும் பொழுது,அக்கால மக்களின்  பண்பாட்டு அடையாளங்களை நம்மால் விரிவாக  ஆராயமுடிகிறது. பண்பாட்டு அடையாளங்களின் வழி,சடங்குகள்,நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், போன்றவற்றின் தகவல்களும் நமக்கு கிடைக்கின்றது.இத்தகைய சங்க இலக்கிய அமைப்பினை நிலக்கோட்பாட்டைக் கொண்டு வரையறை செய்யப்படுகின்றன.இதனைல் தான் இதனை  ‘திணைச் சமுகம்’ என்று ஆய்வு உலகம் வரையரை செய்யகிறது. இந்த வகை சமுக மக்ககளால் பின்பற்றி வந்த,சடங்கு முறைகளில் ஒன்றாக விளங்கக்கூடிய, திருமணச் சடங்கு முறைகளை இனவரைவியல் கூறும் திருமண முறைகளுடன் ஒப்பிட்டு அவை எங்கனம் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளது என்பதை பற்றி விரிவாக இவ்வாய்வு விளக்குகிறது.

DOI

PAGES: 18 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: இரா.பிரதீப் ராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், .ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர் | நெறியாளார்: முனைவர் ஆ.மரிய செபஸ்த்தியான், உதவிப் பேராசிரியர், வி.ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர் | இனவரைவியல் பார்வையில் – சங்க இலக்கியத்தில் மணத்துணையைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)