Volume 6, Issue 7

கல்வெட்டுகள் வாயிலாக அறியவரும் மருத்துவ செய்திகள்

Author

அ. குழந்தைசாமி A.Kulandaisamy முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்), பகுதி நேரம், தமிழாய்வுத் துறை | முனைவர் அ. கிருஷ்ணன் . A.Kirushnan. நெறியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர். தமிழாய்வுத் துறை, தேசியக் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

Abstract

ஆய்வுச்சுருக்கம் : உலக வரலாற்றில் தமிழர் வரலாறு தனிப்பெரும் சிறப்புடையதாகும். தமிழக மூவேந்தர்களில் சோழர்கள் மருத்துவத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பெரியதாகும். உலகை அடக்கியாள்வதைப் போல் நோய்களையும் அடக்கி ஆளவேண்டுமென்ற ஆர்வம் சோழ மன்னர்கட்கு இருந்துள்ளதை அவர்தம் சாசனங்கள் (கல்வெட்டுக்கள்) வாயிலாக அறியலாம். அந்த வகையில் சோழர் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் வாயிலாக மருத்துவச்  செய்திகளை உணர்த்தும் தன்மையை இவ்வாய்வு மேற்கொள்கிறது.

DOI

PAGES: 7 | VIEWS | DOWNLOADS


Download Full Article

அ. குழந்தைசாமி A.Kulandaisamy முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்), பகுதி நேரம், தமிழாய்வுத் துறை | முனைவர் அ. கிருஷ்ணன் . A.Kirushnan. நெறியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர். தமிழாய்வுத் துறை, தேசியக் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | கல்வெட்டுகள் வாயிலாக அறியவரும் மருத்துவ செய்திகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds