Volume 6, Issue 7

தமிழகக் கல்வெட்டுகளில் கோயில் நிவேதன உணவுகள் - ஓர் ஆய்வு

Author

முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: பண்டையக் கால உணவுகளைப் பற்றி அறிய இலக்கியங்கள் ,ஓலைச்சுவடிகள் ,கல்வெட்டுகள் ஆகியன பயன்படுகின்றன. அதிலும் குறிப்பாக கோயில்களில் உள்ள மடப்பள்ளிகளில் இறைவனுக்கு நிவேதனமாகப் படைக்கப்படும் உணவுகளும் அதற்கான தானமாகத் தரப்பட்டப் பொருட்களும் கல்வெட்டுகளில் பரவலாகக் காணமுடிகின்றது. இவ்வாய்வு கல்வெட்டுகளில் கோயில் நிவேதன உணவுகள் என்னும் தலைப்பில் ஆராயபடுகின்றது

DOI

PAGES: 11 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன் | தமிழகக் கல்வெட்டுகளில் கோயில் நிவேதன உணவுகள் - ஓர் ஆய்வு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)