ஆய்வாளர்: கா. இராஜமாணிக்கம், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்) | நெறியாளர்: முனைவர் பா. சுப்புலெட்சுமி, இணைப் பேராசிரியர் & துறைத் தலைவர், முதுகலை தமிழாய்வுத்துறை, கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை
ஆய்வுச் சுருக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பழங்குடி மக்களால் கொண்டாடப்படும் விழாக்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது பொங்கல் திருவிழாவாகும். அனைத்து ஊர்களிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. புதுப்பானையில் புத்தரிசி கொண்டு பால் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகளை நிகழ்த்துகின்றனர். மாடுகளுக்கான விழாவாக பொங்கல் இடம்பெறுகிறது. அதனுடன் சேர்த்து முன்னோர் வழிபாட்டையும் குல தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். முன்னோர்களுக்கான வழிபாட்டின்போது புதுத்துணி படைக்கப்படுகிறது. இறந்தோர் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர். பழங்குடிகளிடையே நடுகல் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது. புற்று வழிபடு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தெய்வங்களுக்கான வழிபாட்டின்போது நொச்சித் தழைகளைக் கொண்டு பந்தலிடுகின்றனர். எருது ஆட்டம் என்ற பெயரில் கோயில் காளைகளுக்கு வடம் போடுதல் நிகழ்வினை அரங்கேற்றுகின்றனர். பொங்கல் விழாவில் சிறப்பு நிகழ்வாக சேவையாட்டம் நடைபெறுகிறது. உறுமி மேளம் பக்க வாத்தியக் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. தெருக்கூத்துக் கலைஞர்களாகவும் பழங்குடி மக்கள் திகழ்கின்றனர்
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
ஆய்வாளர்: கா. இராஜமாணிக்கம், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்) | நெறியாளர்: முனைவர் பா. சுப்புலெட்சுமி, இணைப் பேராசிரியர் & துறைத் தலைவர், முதுகலை தமிழாய்வுத்துறை, கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை | பழங்குடி மக்களின் மாட்டுப் பொங்கல் விழா சடங்கு முறைகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |