முனைவர் க. ஜவகர், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் (Dr. K. Jawahar, Assistant Professor, Dept. of Tamil, Central University of Tamil Nadu, Thiruvarur)
ஆய்வுச் சுருக்கம்: பின்காலனித்துவத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்று காலனிய நீக்கச் சிந்தனை. ஐரோப்பியமையக் கருத்தியலுக்கு மாற்றாக காலனியத்திலிருந்து விடுதலைபெற்ற நாடுகளின் கலை, அறிவுமரபுகளை முதன்மைப் படுத்துவது என்பது இதன் முக்கியமான கூறாக இருக்கிறது. அந்த வகையில், தமிழில் காலனிய நீக்கச் சிந்தனை என்பதில் தமிழ் அடையாள அரசியல், தொன்மை முதலியன முக்கியமானவைகளாக இருக்கின்றன. இங்குக் காலனிய காலத்துக்கு முன்புள்ள தமிழின் பழைய ஏற்றத்தாழ்வுநிலைகளை விமர்சனபூர்வமாக அணுகி அவற்றின் உள்முரண்களைக் களைந்து ஆக்கபூர்வமான கூறுகளை நவீன உலகமயப்பட்ட சமத்துவத்தின் கூறுகளையும் அனைத்துவித விளிம்பின் கூறுகளையும் உள்ளடக்கியவைகளாக முன்வைப்பது என்பது தேவையானதாகிறது.
PAGES: 14 | VIEWS | DOWNLOADS
முனைவர் க. ஜவகர், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் (Dr. K. Jawahar, Assistant Professor, Dept. of Tamil, Central University of Tamil Nadu, Thiruvarur) | காலனிய நீக்கமும் தமிழின் உள்முரண் களைவும் (Decolonization and Deconstruction of Internal Conflict of Tamil) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |