Volume 6, Issue 10

விளக்கு பண்பாடு “சாவா மூவா பேராடு” (The Culture of Lamp “Sava Moova Pearadugal”)

Author

கட்டுரையாளர்: கோ. அசோகன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,பச்சையப்பன் கல்லூரி, சென்னை | நெறியாளர்:வாமு சே முத்துராமலிங்க ஆண்டவர் ,முதல்வர்,கொ கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி,அண்ணாநகர், சென்னை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: தமிழர்களின் இயற்கை வழிபாட்டு முறையை தமிழ் இலக்கிய மரபு தனித்து காட்டுகிறது.  தங்களுடைய வாழ்க்கைக்கு வளம் சேர்க்கின்ற இயற்கையை வழிபாட்டுக்குரிய ஒன்றாக கருதி தமிழர்கள் போற்றி மகிழ்ந்தனர். தமிழ் பக்தி மரபு இறைவனை சுடரின் வழியாக காண விழைவதை ஆழ்வார், நாயன்மார்களின் போற்றிப் பாடல்கள் மூலம் நாம் அறிகிறோம். சோழர் காலத்தில் பெருங்கோயில்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் சுடர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் விளக்கெரிக்க சாவா மூவா பேராடு வழங்கப்பட்டுள்ளதை கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறிகிறோம். தொன்று தொட்டு வரக்கூடிய விளக்குப் பண்பாட்டை பற்றி பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

DOI

PAGES: 18 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: கோ. அசோகன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,பச்சையப்பன் கல்லூரி, சென்னை | நெறியாளர்:வாமு சே முத்துராமலிங்க ஆண்டவர் ,முதல்வர்,கொ கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி,அண்ணாநகர், சென்னை | விளக்கு பண்பாடு “சாவா மூவா பேராடு” (The Culture of Lamp “Sava Moova Pearadugal”) | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)