கட்டுரையாளர்: க.பிரியா, முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் ந.இரத்தினக் குமார், இணைப்பேராசிரியர், மதுரைக் கல்லூரி (தன்னாட்சி) மதுரை
ஆய்வுச்சுருக்கம்: இன்றைய நாவல்களின் போக்கில் ஆவணங்களைப் புனைவுகளுடன் வெளியிடும் முறைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. அவ்வகையில் சில நாவல்களைக் குறிப்பிட்டுக் கூறும்போது காவல்கோட்டம் நாவல் தனக்கான தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்நாவல் சிறந்த ஆவண நாவலாக விளங்குகிறது. குற்றப்பரம்பரைச் சட்டம் குறித்தான பல்வேறு ஆவணங்களை நாவல் பதிவுச் செய்துள்ளது. இவற்றுடன் மதுரை நகரின் மாற்றங்கள் தாதனூர் மக்களின் வாழ்க்கைமுறை, ஆட்சிமாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள், மக்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம், புரட்சி என அனைத்து வரலாறுகளையும் நாவலில் காணமுடிகிறது. தாதனூர் மக்களின் வாழ்வியலைக் கூறும்போது அவர்களின் வழிபாட்டு முறைகள், திருமணச் சடங்குகள், பழக்கவழக்கங்கள், பண்பாடு, தொழில்முறை உத்திகள் என அனைத்தையும் நாவல் விரிவாகப் பதிவுச் செய்துள்ளது. அவ்வகையில் நாவலில் இடம்பெற்றுள்ள தாதனூர் மக்களின் வாழ்வியலை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 20 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: க.பிரியா, முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் ந.இரத்தினக் குமார், இணைப்பேராசிரியர், மதுரைக் கல்லூரி (தன்னாட்சி) மதுரை | காவல்கோட்டம் நாவலின் வழி தாதனூர் மக்களின் வாழ்வியல் (Life of the people of Thadanur through the novel Kavalkottam) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |