கட்டுரையாளர்: மு. முத்துமாரி, பதிவு எண்: MKU22PF0L10343, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை | நெறியாளர்: முனைவர் செ. கிளிராஜ், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி
ஆய்வுச் சுருக்கம்: மனிதனை மனிதன் அந்நியப்படுத்தும் நிலையை சோ.தர்மன் புதினம் வழியாக அறிய முடிகிறது. மக்கள் எல்லோரும் பொதுவாகவும் இயல்பாகவும் பயன்படுத்தக்கூடிய இடங்கள் பல உள்ளன. சமூகம் மக்களை அந்நியப்படுத்தும் நிகழ்வினை நாவல் மூலம் அறிய முடிகிறது. முதலாளித்துவம் மக்களிடம் அடிமைத் தொழில் செய்வதும் அடங்கி நடப்பதும் நடைமுறையில் உள்ளன. முதலாளித்துவத்தினர் வரும் போது எதிர்நிற்பதோ, சமநிலையில் நடந்து செல்வதோ அவரைத் தாண்டித் செல்வதோ கடுமையான குற்றமாகக் கருதித் தண்டிக்கப்பட்டனர். இது முதலாளித்துவத்தின் செயல்பாடுகள் அதிகாரத்தின் அத்துமீறல்களையும் வெளிப்படுத்தும் செயல்பாடாகும். சமூகம் சிக்கலின்றி இயங்குவதற்குச் சமூகக் குருக்களிடையே நல்லுறவு பராமரிக்கப்பட வேண்டும். ஒருவர் மற்றொருவருக்குத் தேவை என்பதை உணர வேண்டும். இனத்தால் அடிமைப்பட்டுக் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்படியாகத் தங்களுக்குள் நாமும் மனிதர்கள் தான் என்பதையும் தாங்களும்; மற்ற மனிதர்களைப் போல் மனித நேயத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். காலம் காலமாக மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவு அவற்றை உருவாக்கும் விவசாயி மழையின்றி வறுமை காரணமாக நகரத்திற்கு சென்று தன்னுடைய வாழ்க்கையிலிருந்து மட்டும் அல்லாமல் அவன் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றால் மாறி வாழ்கிறான்.
PAGES: 17 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: மு. முத்துமாரி, பதிவு எண்: MKU22PF0L10343, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை | நெறியாளர்: முனைவர் செ. கிளிராஜ், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி | சோ. தர்மன் படைப்புகளும் அந்நியமாதலும் (S. DHARMAN PADAIPPPUGALUM ANNIYAMATHALUM) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |