வ. விக்டர், முனைவர் பட்ட ஆய்வாளர், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி | நெறியாளர்: முனைவர்.ஆக்னஸ் ஷற்மீலி, இணைப்பேராசிரியர், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
ஆய்வுச் சுருக்கம்: உலகில் காணப்படும் பலவகைப் பாடகர்களில் மக்கள் பாடகர்கள் தனித்தன்மையும் தனிச்சிறப்பும் வாய்ந்தவர்கள். சமூகப்படிநிலை அமைப்பில் ஆதிக்க வர்க்கத்தினரால் அடிமைத்தனத்திற்குள்ளாகும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடல்களை பாடுகின்ற சமூக அக்கறை கொண்டவர்களே அவர்கள். சமூகத்தை முன்னேற்ற வேண்டுமென்ற நோக்கம் கொண்ட அப்பாடகர்களின் சமூகநிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பதைக்குறித்து ஆராய்வதும் அப்படிப்பட்ட மக்கள் பாடகர்களின் மேம்பாட்டுக்காக பரிந்துரைப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
வ. விக்டர், முனைவர் பட்ட ஆய்வாளர், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி | நெறியாளர்: முனைவர்.ஆக்னஸ் ஷற்மீலி, இணைப்பேராசிரியர், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி | மக்கள் பாடகர்களின் சமூக நிலை (The Social Status of People’s Singers) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |