Volume 7, Issue 1

தற்காலப் பயன்பாட்டில் தன்மை வினைமுற்றுச் சொற்கள் (Adverbs of Character in Modern Use)

Author

கோ. கோகிலா முனைவர் பட்ட ஆய்வாளர், தேசியக்கல்லூரி (தன்னாட்சி) (பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றது) திருச்சிராப்பள்ளி (G. Kokila Ph.D Research Scholer (Part Time- Registration No:BDU2020632778625) National College (Autonomous) (Affiliated with Bharathidasan University) Tiruchirappalli)

Abstract

Verb tenses are grammatically divided into indicative , demonstrative. A verb has various degrees like verb, adjective , object , adverb. Other verbs are perfected after empty verbs. Nowadays they deal with simple style for migration and reading attraction. Tamil verbs that take only tenses are divided into two. A present participle is an important element that comes into use in a sentence to express an action or state. It varies for tense, object, type of verb, participle etc. Discrimination of reactants on the basis of their morphometric and morphometric behavior is useful to know the strains and formations of reactants. The verb is based on 3 places , 3 tenses and , 5 pals. A verb is considered a verb if it has an object in its action. Types of adverbs include reference adverbs, adverbial adverbs, adverbial adverbs, adverbial adverbs, agreement adverbs , negative adverbs. All the three places of character predominance and patarkai are coming first. Among them, the singular form of the verb masculine , feminine, genitive (singular) is common to all three, and the genitive plural is common to both genitive and genitive. That is, the genitive plural usually occurs in plurals (superlatives , infinitives).

வினைச்சொல் காலத்தைக் குறிப்பாகவோ> வெளிப்படையாகவோ உணர்த்துவதனை இலக்கண முறைப்படி குறிப்பு> தெரிநிலை என்று இரண்டாகப் பகுத்துள்ளனர். வினைச்சொல்லானது வினைமுற்று> வினையெச்சம்> வினைத்தொகை> வினையடி போன்ற பல்வேறு நிலைக்களன்களைக் கொண்டது. வற்றுள் வினையடியைத் தொடர்ந்து மற்ற சொற்கள் முழுமையடைகின்றன. தற்காலத்தில் புலம் பெயர்தலும்> வாசிப்பு ஈர்ப்பிற்காகவும் எளிய நடையைக் கையாள்கின்றனர். காலத்தை மட்டும் ஏற்று வரும் தமிழ் வினைச்சொற்களை இரண்டாக பாகுபாடு செய்கின்றது. தற்பொழுது வினை என்பதை ஒரு வாக்கியத்தில் ஒரு செயலையோ நிலையையோ வெளிப்படுத்துவதற்காக பயனிலையில் வரும் முக்கியமான அங்கமாகும். இதுகாலம்> வினைநோக்கு, வினை வகை> வினைப்பாகுபாடு போன்றவற்றிற்காக மாறுபடும். வினைகளை அவற்றின் உருபனியல் மற்றும் உருபொலியனியல் நடத்தை அடிப்படையில் பாகுபாடு செய்வது வினைகளின் திரிபுகளையும் ஆக்கங்களையும் அறிந்து கொள்ள பயனுள்ளதாக அமையும். வினைமுற்று 3 இடத்தையும்> 3 காலத்தையும்> 5 பால்களையும் பொருத்து அமைகின்றது. ஒரு வினைச்சொல் அதன் செயலில் முற்று பெற்று வருமாயின் வினைமுற்றாகக் கருதப்படுகின்றது. வினைமுற்று வகைகளாக குறிப்பு வினைமுற்று> தெரிநிலை வினைமுற்று> ஏவல் வினைமுற்று> வியங்கோள் வினைமுற்று> உடன்பாடு வினைமுற்று> எதிர்மறை வினைமுற்று என 6 பிரிவினுள் அடங்கும். தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூன்று இடத்தையும்> முதன்மையாகக் கொண்டே வருகின்றன. அவற்றுள் தன்மை ஒருமை வினைமுற்று ஆண்பால்> பெண்பால்> அஃறிணை (ஒருமை) ஆகிய மூன்றுக்கு பொதுவாகவும்> தன்மைப் பன்மையும் உயர்திணை> அஃறிணை இரண்டுக்கும் பொதுவாக வரும். அதாவது பலர்பால் பன்மைக்கும் (உயர்திணைப் பொருள்கள்> அஃறிணைப் பொருள்கள்) தன்மைப் பன்மை  வினைமுற்று பொதுவாக வரும்

DOI

PAGES: 10 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கோ. கோகிலா முனைவர் பட்ட ஆய்வாளர், தேசியக்கல்லூரி (தன்னாட்சி) (பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றது) திருச்சிராப்பள்ளி (G. Kokila Ph.D Research Scholer (Part Time- Registration No:BDU2020632778625) National College (Autonomous) (Affiliated with Bharathidasan University) Tiruchirappalli) | தற்காலப் பயன்பாட்டில் தன்மை வினைமுற்றுச் சொற்கள் (Adverbs of Character in Modern Use) | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)