கோ. கோகிலா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுயநிதிப்பிரிவு) சீதாலஷ்மி ராமஸ்வாமி கல்லூரி, திருச்சி
The expression of the primary meaning, theme, and epithet in five or six hundred sanatoriums, the specialty of the sanatorium and the pride of their life will be highlighted. The role of the friend in the life of the sanatorium and the festivals of the sanatorium people will also be explored. The festival also includes festivals like Indravizha and Punaladuvizha. The reason why the people of Marudhanila lived a prosperous life was because of the field-based way of life they lived. It is in such a life that casteism prevails. However, Doshi excels as a supporter of the leader in the leader category. Indravizha is considered very important in the life of these people. Because Indra himself is worshiped as the deity of the people of Marutathaland. Therefore, the study is based on this.
Key Words : Indravizhala, Punaladuvizhala, Maruthanilam, Aingurunuru, and the division of Bharatamayi.
ஐங்குறுநூறு மருதநில வாழ்வமைவில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் இவற்றின் வெளிப்பாடு ,மருதநிலத்தின் சிறப்பும் அவர்கள் வாழ்வின் பெருமையும் எடுத்துக்கூறப்படவுள்ளது. மருதநில வாழ்வில் தோழியானவள் இடம்பெறும் நிலை, மருதநில மக்களின் விழாக்கள் பற்றியும் ஆராயப்படவுள்ளது. விழாமைவில் இந்திரவிழா,புனலாடுவிழா போன்ற விழாக்களும் அடங்கியுள்ளது. மருதநில மக்கள் வாழ்வில் செல்வ செழிப்போடு வாழ்ந்ததற்கான காரணமே அவர்கள் வாழ்ந்த வயல் சார்ந்த வாழ்க்கை முறையே. அத்தகைய வாழ்க்கையில் தான் பரத்தமையிற் பிரிவு மேலோங்கிக் காணப்படுகிறது. எனினும் தலைவன் பிரிவில் தலைவியை ஆற்றுவிப்பவளாக தோழி சிறப்பிடம் பெறுகிறாள். இம்மக்களின் வாழ்வில் இந்திரவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்திரனே மருததநில மக்களின் தெய்வமாக வணங்கப்படுகிறான். ஆகவே இத்தகைய நோக்கிலே ஆய்வு அமைகிறது.
திறவுச்சொற்கள்: இந்திரவிழா, புனலாடுவிழா, மருதநிலம், ஐங்குறுநூறு, பரத்தமையிற் பிரிவு.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
கோ. கோகிலா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுயநிதிப்பிரிவு) சீதாலஷ்மி ராமஸ்வாமி கல்லூரி, திருச்சி | ஐங்குறுநூற்றில் மருத நில வாழ்வியல் கோட்பாடு ("The lifestyle of the Marudham land as described in the Aingurunooru.") | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |