Volume 1, Issue 7

கடைச்சங்கக் கடைசி அரசனின் அறியப்பெறவேண்டிய வரலாறு

Author

முனைவர் வாணி அறிவாளன் துணைப் பேராசிரியர் தமிழ் மொழித்துறை சென்னைப் பல்கலைக்கழகம்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: ‘கடைச்சங்கக் கடைசி அரசனின் அறியப்பெறவேண்டிய வரலாறு’ என்ற தலைப்பிலான இக்கட்டுரையில், இறையனார் களவியல் உரை குறிப்பிடும் கடைச்சங்க காலக் கடைசி அரசனான உக்கிரப்பெருவழுதியின் வரலாறு ஆய்ந்து தரப்பெற்றுள்ளது. மிகுந்த படைபலமும் போராற்றலும் கொண்ட மறவனாக மட்டுமின்றி, தமிழ்ப்பற்றும், தமிழினப்பற்றும் உடைய புலவனாகவும், புரவலனாகவும் விளங்கிய உக்கிரப்பெருவழுதியின் புலமைமிக்க வரலாற்றினை ஆய்வுலகம் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரை அமைக்கப்பெற்றுள்ளது.

DOI

PAGES: 11 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் வாணி அறிவாளன் துணைப் பேராசிரியர் தமிழ் மொழித்துறை சென்னைப் பல்கலைக்கழகம் | கடைச்சங்கக் கடைசி அரசனின் அறியப்பெறவேண்டிய வரலாறு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds