Volume 1, Issue 4

தமிழ்நாட்டில் கடல்கோள்(வட தமிழ்நாடு)

Author

சிங்கநெஞ்சன், இயக்குனர்(ஓய்வு) இந்திய புவியியல் ஆய்வுத் துறை, சென்னை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: ஆண்டிற்குச் சில மில்லிமீட்டர்கள் எனும் அளவில், சில ஆயிரம் ஆண்டுகளில் கடல்மட்டம் சில மீட்டர்கள் உயர்ந்து ஒரு பெரும் நிலப்பரப்பைக் கடல் தன்னகத்தேக்  கொள்வதே கடல்கோள் ஆகும். சுமார் 5000 ஆண்டுகளுக்குமுன், வடதமிழகத்தின் கிழக்குக்கரையில் பல நூறு சதுரகிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள நிலப்பகுதி கடலின் கீழ்  அமிழ்ந்து கிடந்தது. இதற்கான புவியியல் சான்றுகள் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. தேவாரத்திலும், திவ்யப்பிரபந்தத்திலும் கிடைக்கும் குறிப்புகள்  புவியியல் சான்றுகளுக்குத் துணை நிற்கின்றன.

DOI

PAGES: 14 | VIEWS | DOWNLOADS


Download Full Article

சிங்கநெஞ்சன், இயக்குனர்(ஓய்வு) இந்திய புவியியல் ஆய்வுத் துறை, சென்னை | தமிழ்நாட்டில் கடல்கோள்(வட தமிழ்நாடு) | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)