முனைவர் ப.விமலா அண்ணாதுரை, தமிழ்த்துறைத்தலைவர், செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கிண்டி, சென்னை
ஆய்வுச் சுருக்கம்: சங்க கால தமிழ் கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகள் பின்னாளில் அவற்றின் உள்ளடக்கத்தை கருத்திற்கொண்டு அகநூல்களாகவும் புறநூல்களாகவும் தொகுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் அகம் சார்பான கவிதைகளே மிகப் பெரும்பான்மையின.இத்தகைய அகத்துறை கவிதைகளை மொத்தமாக நோக்கும் போது,அவை வேறு வேறு கவிஞர்களால் எழுதப்பட்டிருந்தாலும்,அவற்றிடையே பாடல் அமைப்பு ,உணர்த்துமுறை ஆகிய பல விடயங்களிலும் நிரம்பிய ஒற்றுமை இருப்பதை காண முடிகிறது. இவ்வகையில் அகத்திணை மரபும்,காமத்துப்பாலும் தலைப்பின்கீழ் இக்கட்டுரை ஆராயப்பட உள்ளது.
PAGES: 17 | VIEWS | DOWNLOADS
முனைவர் ப.விமலா அண்ணாதுரை, தமிழ்த்துறைத்தலைவர், செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கிண்டி, சென்னை | ஒப்பீட்டு நோக்கில் அகத்திணை மரபும் காமத்துப்பாலும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |