Volume 1, Issue 7

குறிஞ்சித்திணையில் கருப்பொருள் வெளிப்பாடு

Author

முனைவர் தி.மணிமொழி உதவிப்பேராசிரியர் தமிழாய்வுத் துறை காவேரி மகளிர் கல்லூரி திருச்சிராப்பள்ளி

Abstract

ஆய்வுச் சுருக்கம்: சங்க இலக்கியத்தின் பாடுபொருளாக விளங்குபவை அகமும் புறமும் ஆகும். தமிழர் காதலையும் வீரத்தையும் இரு கண்களாகக் கருதினர். அன்பின் ஐந்திணையில் முதலாவதாகக் கூறப்படுவது மலையும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சியாகும். பொதுவாக அகம் சார்ந்த இலக்கியத்தை முதல், கரு, உரிப்பொருள் என்கின்ற வகையில் பிரித்து இலக்கியம் படைக்கின்றனர். கருப்பொருள்கள் இலக்கியத்தின் பாடுபொருளை எடுத்துரைப்பதற்கு அடிப்படையாய் அமைகின்றன.

DOI

PAGES: 17 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் தி.மணிமொழி உதவிப்பேராசிரியர் தமிழாய்வுத் துறை காவேரி மகளிர் கல்லூரி திருச்சிராப்பள்ளி | குறிஞ்சித்திணையில் கருப்பொருள் வெளிப்பாடு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)