Volume 1, Issue 7

சங்ககாலப் பெண்பாற் புலவர் பாடல்களில் நாடகக்காட்சிப் படிமம்

Author

து. உமாமகேஸ்வரி முனைவர் பட்ட ஆய்வாளர் நெறியாளர்: பேரா.க.இரவீந்திரன் மேனாள் நாடகத்துறைத் தலைவர் நாடகத்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: தமிழின் தொன்மைக்கும் பெருமைக்கும் சான்றாய் விளங்குபவை சங்க இலக்கியப் பாடல்கள் ஆகும். கற்பவரை இன்புறுத்தி, உள்ளத்தைச் செம்மைப்படுத்தும் பண்பு இலக்கியத்திற்குரிய பொது இயல்பாகும். இயற்கை நிகழ்ச்சிகளை மனித உணர்வோடு இயைத்துப் பேசுகின்ற இடங்கள் பல சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. மனிதர்களுக்குப் பின்னணியாகவும், மனித வாழ்க்கையின் உள்ளுணர்வுகளுக்குப் பின்னணியாகவும் இயற்கை விளங்குவதை காணலாம். அவ்வகையில் பெண்பாற் புலவர் பாடல்களில் நாடகக் காட்சிப் படிமக் கூறுகள் நிரம்பிய பாடல்களைக் காட்சிப்படுத்தும் விதமாகக் இக்கட்டுரை அமைகிறது.

DOI

PAGES: 14 | VIEWS | DOWNLOADS


Download Full Article

து. உமாமகேஸ்வரி முனைவர் பட்ட ஆய்வாளர் நெறியாளர்: பேரா.க.இரவீந்திரன் மேனாள் நாடகத்துறைத் தலைவர் நாடகத்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் | சங்ககாலப் பெண்பாற் புலவர் பாடல்களில் நாடகக்காட்சிப் படிமம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds