Volume 1, Issue 7

பதினெண்கீழ்க்கணக்கில் இருவாழ்விகள்

Author

திருமதி.ச.மீனாட்சி முழு நேர முனைவா் பட்ட ஆய்வாளா், நெறியாளார், முனைவா்.ப.மீனாட்சி, உதவிப்பேராசிரியா், தமிழ் உயராய்வு மையம், எஸ்.எஃப்.ஆா் மகளிர் கல்லூாரி, சிவகாசி

Abstract

ஆய்வுச் சுருக்கம்: பழந்தமிழா்களின் நுண்மாண் நுழைபுலத்திறனுக்கு தகுந்த சான்று தொல்காப்பியா் வகுத்த உயிரினப் பாகுபாடே ஆகும். பரிணாம வளா்ச்சியின் அடிப்படையில் உயிரினங்களை ஓரறிவு முதலாக ஆறறிவு ஈறாக பாகுபடுத்தியுள்ளார். புலனுணா்வின் அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டுள்ள உயிரினங்களுள் இருவாழ்விகளின் தன்மை, தற்காலத்தில் இவ்வுயிரினங்கள் சமூகத்தில் பெறுகின்ற மதிப்பும், மக்களுக்கு நன்மையளிப்பதில் இவ்வுயிரினங்கள் பெறுகின்ற முக்கியத்துவங்களைப் பற்றி ஆராய்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

DOI

PAGES: 16 | VIEWS | DOWNLOADS


Download Full Article

திருமதி.ச.மீனாட்சி முழு நேர முனைவா் பட்ட ஆய்வாளா், நெறியாளார், முனைவா்.ப.மீனாட்சி, உதவிப்பேராசிரியா், தமிழ் உயராய்வு மையம், எஸ்.எஃப்.ஆா் மகளிர் கல்லூாரி, சிவகாசி | பதினெண்கீழ்க்கணக்கில் இருவாழ்விகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)