Volume 1, Issue 7

தமிழ் நாடகங்களின் விளம்பர உத்திகள்

Author

முனைவர்.க. தினகரன் நுண்கலை வடிவமைப்பாளர் தமிழ்ப் பண்பாட்டு மையம் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: ஒரு பொருளுக்கான அல்லது செயன்மைக்கான நிகழ்வினை அது சார்ந்த அல்லது அதனோடு தொடர்புபடக் கூடிய ஒருவருக்கு அறிமுகம் செய்யாவிடில் அது சரியாகச் சென்று சேராமல் போய் விடுவதுண்டு. அவ்வகையில் அறிமுகம் என்ற நிலையில் அமைந்து வந்த விளம்பர முறை, வளர்ச்சி நிலையில் ஆர்வத்தினைத் தூண்டுவதாகவும் அமைந்து இன்று ஒரு தனிக்கலையாக அமைந்து வந்துள்ளது. அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, இணையம், முகநூல், குறுஞ்செய்தி என ஊடகங்கள் பலவும் இன்று விளம்பரத்துக்கான வடிகாலாய் வளர்ந்துள்ளன. சுருங்கக் கூறின் விளம்பரம் எனப்படுவதே ஒரு தனிக்கலையாக வளர்ச்சிப் பெற்றுள்ளது எனலாம்.

DOI

PAGES: 13 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர்.க. தினகரன் நுண்கலை வடிவமைப்பாளர் தமிழ்ப் பண்பாட்டு மையம் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர் | தமிழ் நாடகங்களின் விளம்பர உத்திகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds