முனைவர் தே. அசோக் விரிவுரையாளர் தமிழ்த்துறை அரசுகலைமற்றும் அறிவியல் கல்லூரி குமுளூர், இலால்குடி
ஆய்வுச்சுருக்கம்: மனித இனம் இயற்கையின் செயல்பாடுகளைக் கூர்ந்துநோக்கிஅதன் சீற்றங்களைப் புரிந்துகொள்ள இயலாத நிலையில் அச்ச உணர்வோடும், தனக்கு உதவியவற்றினை எண்ணி நன்றி உணர்வோடும் செயல்பட்டதால் வழிபாடுகள் தோன்றின. மக்களிடம் தோன்றிய இனக்கலப்பால் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் தோன்றி சிறுதெய்வங்கள், பெருந்தெய்வங்கள் தோன்றின. நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு மரபுவழியாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் செயற்பாடாகும். தெய்வ வழிபாடுகளில் சிறுதெய்வ வழிபாடே எல்லா வழிபாட்டு முறைகட்கும் முந்தியதாய் இருக்கக்கூடும். நாட்டுப்புறமக்களின் வழிபாடானது சிறுதெய்வ வழிபாடாகும். இச்சிறுதெய்வ வழிபாட்டு முறைகளில் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், காணிக்கையிடுதல், பலியிடுதல், சாமியாடுதல், திருவிழா எடுத்தல் இந்த வழிபாட்டு முறைகள் மக்களின் மனநிலை வெளிப்படையாய் காட்டுகின்றன. இவற்றில் மக்களின் அச்சம், அன்பு, நன்றிப்பெருக்கு, எதிர்ப்பு, மனநிறைவு, மகிழ்ச்சி, சிந்தனைத்திறன் எனப் பலஎண்ணங்களும் உணர்வு நிலைகளும் வெளிப்பட்டு நிற்கின்றன.
PAGES: 16 | VIEWS | DOWNLOADS
முனைவர் தே. அசோக் விரிவுரையாளர் தமிழ்த்துறை அரசுகலைமற்றும் அறிவியல் கல்லூரி குமுளூர், இலால்குடி | சிறுதெய்வவழிபாட்டுமுறைகளில் மக்களின் எண்ணங்கள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |