முனைவர் சீ. இளையராஜா, உதவிப்பேராசிரியர், நாட்டுப்புறவியல்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ஆய்வுச் சுருக்கம்: மனித வாழ்க்கையில் சடங்குகள் எப்பொழுது இடம் பெற்றது என்று இன்று வரையில் கணிக்க முடியாது என்கின்றனர் சமூகவியல் ஆய்வாளர்கள், அறிஞர்கள், புலவர்கள். இசை, ஆடல், மொழி போலச் சடங்குகளும் பழங்குடி மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் தோன்றி இணைத்து கொண்டன எனக் கருதுகின்றனர். மனிதர்களின் வாழ்வியல் இச்சடங்குகள் அவர்களின் பண்பாட்டு நடவடிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவைகளாகும். மனிதர்களின் மன அமைப்பிலேயே சடங்குகளின் தோற்றத்திற்கான கூறுகள் அமைந்து கிடக்கின்றன எனலாம். அறிஞர் பிராய்டின் கருத்துப்படி சடங்கு என்பது மனிதர்களின் மடை மாற்றத் தந்திரங்களுள் ஒன்றாகும் என்கிறார். எனவே சடங்குகள் மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து உருவானவை என்பதையும் தாண்டி சடங்குகளால் உருவானது மனித வாழ்க்கை என்று கூறுமளவிற்குச் சடங்குகளின் இருப்பு அமைந்துள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 11 | VIEWS | DOWNLOADS
முனைவர் சீ. இளையராஜா, உதவிப்பேராசிரியர், நாட்டுப்புறவியல்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் சடங்குகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |