Volume 1, Issue 7

ஈழப்பாண்டியன் சேந்தன் மாறன் காசு

Author

இராஜ சுப்பிரமணியன், இணை மென்பொறியாளர் &வரலாறு ஆய்வாளர் சரவணம்பட்டி கோயமுத்தூர்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: தமிழி எழுத்துக்கள் கிடைத்த சங்ககாலக்காசுகள் அனைத்துமே அசோகனுக்கு பிற்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டதாக பரவலாக ஆய்வாளர்களால் இதுவரை நம்பப்பட்டு வந்துள்ளது. அதிலும் கி.மு. 307 முதல் கி.மு. 267 வரை அனுராதபுரத்தை ஆண்டதாக கருதப்படும் தேவநாம்பிய தீசன் காலத்தில் அசோகன் ஆண்ட மகத நாட்டில் இருந்து பௌத்த தூதுவர்கள் வந்து எழுத்து வடிவங்களை ஈழத்தில் பரப்பியதாகவே ஈழத்து ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேவநாம்பியனுக்கு முன்னர் ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் விஜயன் முதல் மூத்தசிவன் வரை வரலாற்று அரசர்களாக ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு காரணமாக அசோகனுக்கு பிறகே எழுத்துக்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் சென்றதாக "அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" (Post Asokan Dispersal) கொள்கையே உள்ளது.

DOI

PAGES: 15 | VIEWS | DOWNLOADS


Download Full Article

இராஜ சுப்பிரமணியன், இணை மென்பொறியாளர் &வரலாறு ஆய்வாளர் சரவணம்பட்டி கோயமுத்தூர் | ஈழப்பாண்டியன் சேந்தன் மாறன் காசு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)