கோ.சதீஸ், உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி, சீர்காழி
ஆய்வுச்சுருக்கம்: சிலப்பதிகாரம் காலத்தால் பழமையான காப்பியமாகும் சங்க இலக்கியத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் காலவேறுபாடுகளும் இலக்கிய அமைப்பு வேறுபாடுகள் இருந்தாலும் சங்ககால மக்கள் வாழ்வியலின் தொடர்ச்சியும், தொல்குடிகளின் பதிவுகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. சங்கப்பாடல்களுடன் இந்தப் பனுவலை ஒப்பிட்டு பல சமூக நிறுவனங்களின் வளர்ச்சியினை அறிந்துகொள்ளலாம். மானிடவியலின் ஒரு உட்பிரிவாக இன்று மிக கவனமாக மேற்கொள்ளப்படும் துறையாக இலக்கிய மானிடவியல் (Literary Anthropology) என்னும் பயில்துறை வளர்ந்துவருகிறது. அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை மானிடவியல் கோட்பாட்டு அடிப்படையில் ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்
PAGES: 14 | VIEWS | DOWNLOADS
கோ.சதீஸ், உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி, சீர்காழி | சிலப்பதிகாரத்தில் தொல்குடிகளின் வழிபாட்டு மரபுகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |