Volume 1, Issue 10

தமிழகத்தின் 3500 ஆண்டுகள் தொன்மையான எஃகு வாள் - ஓர் அறிவியல் பார்வை

Author

முனைவர்.இரா.ரமேஷ் தொல்லியல் ஆய்வாளர் இந்திய தொல்லியல் துறை சென்னை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: தமிழகத்தில் இரும்புக்காலம் எனப்படும் பெருங்கற்கால பண்பாடு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. அண்மையில் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட களாய்வில் பெருங்கற்கால ஈமச்சின்னத்தில் இருந்து ஒரு வாள் கண்டெடுக்கப்பட்டது. இவ்வாளினை அறிவியல் முறையில் கால கணிப்பு செய்ததில் இதனுடைய காலம் கி.மு 13 ஆம் நூற்றாண்டு என காண்டறியப்பட்டுள்ளாது. இதனால் தமிழகத்தில் இரும்பின் பயன்பாடானது கி.மு. 13 ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளதனை உறுதி செய்யப்படுகிறது. இந்த ஆய்வுக்கட்டுரை இதனைப் பற்றி அறிவியல் பார்வையில் விவரிக்கிறது

DOI

PAGES: 11 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர்.இரா.ரமேஷ் தொல்லியல் ஆய்வாளர் இந்திய தொல்லியல் துறை சென்னை | தமிழகத்தின் 3500 ஆண்டுகள் தொன்மையான எஃகு வாள் - ஓர் அறிவியல் பார்வை | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)