Volume 1, Issue 7

உயிரியல் மற்றும் சமூகமொழியியல் பார்வைகளில் பாரதியாரின் தேசீயப் படைப்புகளின் பகுப்பாய்வு

Author

1சு.சந்திரசேகரன் முனைவர் பட்ட ஆய்வாளர், 2சி.சித்ரா, பேராசிரியர் தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், இந்தியா

Abstract

ஆய்வுச் சுருக்கம்: உயிரியல், சமூகவியல் மற்றும் மொழியியல் (Bio and Sociolinguistics) பார்வையில் பாரதியாரின் தேசீயம் சார்ந்த படைப்புகள் எல்லாம் ஒரு தனிமனித, தமிழ்த்தேசீய, இந்தியத்தேசீய மற்றும் அனைத்துலக உயிர்த் தேசீயத்துக்கான (Patriotism) கவித்துவப் படைப்புகளாக (Creative Poems) அமைந்துள்ளன. பாரதியார் தமது படைப்புகளில் இயற்கையான ஒரு தேசீயச் சிந்தனையை உளப்பூர்வமாக வடிவமைத்து அதைத் தமிழகம், இந்தியம் உலகம் ஆகிய எல்லைகளைத் தாண்டியும் பொருந்துமாறு தகுந்த காலத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியுள்ளார்.

DOI

PAGES: 12 | VIEWS | DOWNLOADS


Download Full Article

1சு.சந்திரசேகரன் முனைவர் பட்ட ஆய்வாளர், 2சி.சித்ரா, பேராசிரியர் தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், இந்தியா | உயிரியல் மற்றும் சமூகமொழியியல் பார்வைகளில் பாரதியாரின் தேசீயப் படைப்புகளின் பகுப்பாய்வு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)