முனைவர். போ.கந்தசாமி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வுத்துறை, இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி, இராஜபாளையம்
ஆய்வுச் சுருக்கம்: நடுகல் என்பது வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக எழுப்பப்படுவது ஆகும். வீரத்தின் அடையாளமாக “வீரனுக்கு அமைக்கப்பட்ட கல்”; என்பதால் வீரக்கல் என்றும் இது அழைக்கப்படுகிறது. போரில் வீரமரணம் அடைந்தவரின் நினைவாகவும்இ ஆநிரைப் போர்களில் மடிந்துபட்ட வீரர்களின் நினைவாகவும், காட்டு விலங்குகளான புலி, யானை, காட்டுப்பன்றி போன்றவற்றிடம் இருந்து ஊரைக் காப்பாற்றி, தனது உயிரை விட்ட வீரர்களுக்காகவும்இ பெரும்பாலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன. குதிரைவீரன் நடுகல் என்பது போரில் பகைவர்களிடம் சண்டையிட்டு உயிர்நீத்த குதிரை வீரர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகல்லே இக்கட்டுரையில் “குதிரைக்கல் இட்டேரி நடுகல்”; என விவரிக்கப்படுகிறது.
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
முனைவர். போ.கந்தசாமி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வுத்துறை, இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி, இராஜபாளையம் | குதிரைக்கல் இட்டேரி நடுகல் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |