முனைவர் மு.முஜிபுர்ரகுமான் உதவிப் பேராசிரியர் இசுலாமியக் கல்லூரி (தன்னாட்சி) வாணியம்பாடி
ஆய்வுச் சுருக்கம் : ‘வாணியம்பாடி அதிதீசுவரர் திருக்கோயில்; கல்வெட்டுகள ஓர் ஆய்வு;’ என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் அதிதீசுவரர் திருக்கோயில் வரலாறு ஆய்ந்து தரப்பெற்றுள்ளது. இலக்கியத்தில் வாணியம்பாடி மற்றும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள செய்திகளையும், அதிதீசுவரருக்கு இருக்கும் வேறு பெயர்களையும் எடுத்தாளப் பெற்றுள்ளது. மேலும், இக்கோயிலுக்கு பேரரசர்கள் சில தானங்களையும் வழங்கிய வரலாறு ஆய்வுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இக்கட்டுரை அமைக்கப்பெற்றுள்ளது.
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
முனைவர் மு.முஜிபுர்ரகுமான் உதவிப் பேராசிரியர் இசுலாமியக் கல்லூரி (தன்னாட்சி) வாணியம்பாடி | வாணியம்பாடி அதிதீஸ்வரர் திருக்கோயில் கல்வெட்டுகள் ஓர் ஆய்வு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |