Volume 1, Issue 10

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென

Author

முனைவர் மு.ஜெகதீசன், உதவிப்பேராசிரியர், தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி

Abstract

ஆய்வுச்சுருக்கம்: சங்கப்பாடல்களில் கருப்பொருள் மாந்தரின் உரிப்பொருளுக்கு ஏற்ப கையாளப்பட்டுள்ளத் திறம் அதன் தனித்தன்மைகளுள் ஒன்று. அஃறிணைகளின் பண்புகள் இயல்புகளாகவும், உவமைகளாகவும் பாடப்பெற்ற போதிலும் அவை மாந்தர்களின் உணர்வைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது. உவமைகளில் உள்ளுறை, இறைச்சி, குறிப்புப்பொருள் ஆகிய பண்புகள் பாடலின் அர்த்தப்படுத்தல்களை மேலும் மெருகூட்டுவதாக அமைகிறது. இக்கட்டுரை, வெள்ளாங்குருகு என்றொரு பறவையைப் பற்றி பாடப்பட்ட பாடற்செய்திகளில் இயல்பான நிலையிலும், உள்ளுறை, குறிப்புப்பொருள் தன்மையிலும் பொருண்மை காணுகையில் அதன் வழியாக உணர்த்தப்படும் உரிப்பொருள், மாந்தர்களின் உணர்வுகளையும் கவிதையின் பொருள்புரிதலையும் பன்முகப்படுத்துகின்றது என்பதை உணர்த்த முயல்கிறது.

DOI

PAGES: 11 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் மு.ஜெகதீசன், உதவிப்பேராசிரியர், தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)