Volume 1, Issue 10

கம்பனின் இறைமனிதன்

Author

முனைவர் ல.குமாரி கிருஷ்ணவேணி உதவிப் பேராசிரியை ஐயப்பா மகளிர் கல்லூரி சுங்கான்கடை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: காத்தல் கடவுளாகிய திருமாலின் அவதாரம் இராமன் எனக் கம்பர் குறிப்பிடுகிறார்.  கம்பராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களும் இறைவன் என்றே இராமனை வாழ்த்துகின்றன.  ஆனால் இராமன் வாயிலிருந்தோ, செவியிலிருந்தோ தான் இறைவன் என்பதை வெளிப்படுத்தவில்லை.  இராமனுடைய சொல்லும், செயலும் ஒரு மனிதனின் தன்மையையே வெளிப்படுத்துகிறது.  மன்னன் கடவுளாகக் கருதப்படுகிறான்.  இராமன் மனிதனாகப் பிறந்த காரணத்தால் மனித உணர்வுகளைப் பூரணமாக அனுபவித்தார். 

DOI

PAGES: 14 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் ல.குமாரி கிருஷ்ணவேணி உதவிப் பேராசிரியை ஐயப்பா மகளிர் கல்லூரி சுங்கான்கடை | கம்பனின் இறைமனிதன் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)