முனைவர் பெ.கி.கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை இசுலாமியக் கல்லூரி (தன்னாட்சி) வாணியம்பாடி
ஆய்வுச் சுருக்கம்: தற்காலத் தமிழ் இலக்கியம் பெண்மையை ஒரு பேசும் ஓவியங்களாக மட்டுமே வீட்டில் வைத்திருக்காமல் அவர்களுக்கு முழுசுந்திரம் தந்து செயல்பட அனுமதித்து வருவதை காணமுடிந்தாலும், அச்சுதந்திரம் எல்லா பெண்களையும் சென்றடையவில்லை என்றே குறிப்பிடலாம். பெண்களின் பிரச்சினைகளை, தமிழ் படைப்பாளர்களும் தம் படைப்புகளில் விவரிக்கத் தவறுதில்லை. சமுதாயத்தில் பெண்ணின் நிலையை அறிந்த பாரதி. ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்திடுவோம்’ என்று கூக்குரல் கொடுப்பதை காணமுடிகிறது. தமிழ் இலக்கியம் பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்தூணாக இருப்பதே மறுப்பதற்கு இல்லை. உரிமையும், கடமையும் ஆண்களுக்கும், பெண்களின் வாழ்வில் ஒரு தாழ்வும், உரிமைகள் மறுக்கப்பட்டும் வருவதை காணமுடிகிறது. இவற்றை எதிர்த்து இராசாராம் மோகன்ராய், பாரதியார், பெரியார், பாரதிதாசன் முதலியோர் பெண்களின் எரிமைக்கும், வாழ்வுக்கும் பாடுபட்டு எள்ளனர். இவ்வகையில் லட்சுமிகண்ணனின் ஆத்துக்குப்போகனும் நாவலும் அமைந்துள்ளது. இந்நாவலில் வரும் பெண்களின் சிக்கல்களை இக்கட்டுரையில் காணலாம்.
PAGES: 10 | VIEWS | DOWNLOADS
முனைவர் பெ.கி.கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை இசுலாமியக் கல்லூரி (தன்னாட்சி) வாணியம்பாடி | ஆத்துக்குப் போகனும் நாவலில் பெண்களின் சிக்கல் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |