முனைவர் சே. கரும்பாயிரம் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை
ஆய்வுச் சுருக்கம்: மரக்கால் என்பது பண்டைத் தமிழர் பயன்படுத்திய முகத்தலளவைக் கருவியாகும். அம்முகத்தலளவைக் கருவி அம்பணம், குறுணி, வள்ளம் முதலான வேறு பெயர்களையும் சுட்டுகிறது. அவ்வாறான அளவைக் கருவிகளை இன்றளவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் மரக்காலின் தோற்றம், உருவ அமைப்பு, அளவை முறைகள், அளக்கும் முறைகள், பயன்பாடு ஆகியன குறித்து இக்கட்டுரை எடுத்து இயம்புகிறது.
PAGES: 18 | VIEWS | DOWNLOADS
முனைவர் சே. கரும்பாயிரம் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை | முகத்தலளவைக் கருவிகளில் மரக்கால் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |