Volume 2, Issue 1

நான்மணிக்கடிகையில் சொற்கூறுகள்

Author

கட்டுரையாளர்: மா.ஆதிமூலம், முனைவர்பட்ட ஆய்வாளர்(முழுநேரம்) | நெறியாளர்:முனைவர் .நா.சுலோசனா, இணைப்பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியற் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: ஒலிக்கூறுகள், சொற்கூறுகள், தொடர்க்கூறுகள் என மூன்று நிலைகளில் நடையியல் கூறுகள் அமைகிறது. சொல்லின் பல்வேறு கூறுகளின் துணையுடன் கவிதையை படைக்கும் கவிஞன் தன் கருத்தினை படிப்பவனுக்கு உணர்த்த சொல் நிலையில் வரும் ஒருபொருட் பன்மொழி, அடைகள், திருப்புரை உள்ளிட்ட சொற்கூறுகள் பாலமாக உள்ளன. அவ்வாறாக ஒரு படைப்பாளிக்கும் படிப்பவனுக்கும் பாலமாக உள்ள சொற்கூறுகளானது நான்மணிக்கடிகையின் பாடல்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பது, ‘நான்மணிக்கடிகையில் சொற்கூறுகள்’ எனும் இந்த கட்டுரையின் ஆய்வுச் சுருக்கமாக அமைகிறது.

DOI

PAGES: 15 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: மா.ஆதிமூலம், முனைவர்பட்ட ஆய்வாளர்(முழுநேரம்) | நெறியாளர்:முனைவர் .நா.சுலோசனா, இணைப்பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியற் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை | நான்மணிக்கடிகையில் சொற்கூறுகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)