Volume 2, Issue 7

ச. முருகபூபதியின் பூழிப்பாவை நாடகம் : புழுதியாகிப்போன நிலத்தின் குரல்

Author

முனைவர்.ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்

Abstract

ஆய்வுச் சுருக்கம் : ச. முருகபூபதி மணல் மகுடி நாடகநிலத்தின் வழியாக பல்வேறு நவீன நாடகங்களை அரகேற்றி வருகிறார். நவீனக் கலையுலகில் தனக்கான பங்களிப்பினைத் தொடர்ந்து முன்மொழிந்துவரும் முருகபூபதியின் அரங்கச் செயல்பாடுகளை அவதானிக்கும் போது, பழமரபுத் தொன்மங்கள், பூர்வாங்கச் சடங்குகள், நாட்டார் பண்பாட்டு விழுமியங்கள், பண்பாட்டு குணமிக்க புழங்கு பொருள்கள் இவைகள் அரங்கமொழிதலாக அமைகின்றன. அந்தவகையில் சடங்கு நிலமும் சடங்குகளின் வழியான உடலும், சடங்கு சார்ந்த உடல்மொழியும், உடலில் உறைந்திருக்கும் நிலவியல் குணமும்  பூழிப்பாவை நாடகத்தில் வெளிப்பட்டுள்ளது. மனத்தின் செயலுக்கும் சடங்கிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாட்டார் மரபில் பார்வையாளர்கள் சடங்குவெளியில் நிகழ்த்துநராகப் பரிணாமம் கொள்கிறார்கள்.

DOI

PAGES: 19 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர்.ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர் | ச. முருகபூபதியின் பூழிப்பாவை நாடகம் : புழுதியாகிப்போன நிலத்தின் குரல் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)