செல்வி. ராஜேந்திரன் கிருஷிகா, தற்காலிக உதவி விரிவுரையாளர், சமூக விஞ்ஞானங்கள் துறை (சமூகவியல் மற்றும் மானிடவியல்), கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
குடும்பம், பொருளாதாரம், திருமணம், கல்வி, சமயம், ஊடகங்கள், அரசாங்கம் என்பன போன்ற சமூக நிறுவனங்கள் சமூகமயமாதலை சமூகத்தில் ஏற்படுத்தி வருகின்ற நிறுவனங்களாகும். இவ்வாறான சமூக நிறுவனங்கள் சமூகமயமாதலில் எவ்வகையில் பங்களிப்புச் செய்கின்றன என்பதை விபரிப்பதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 14 | VIEWS | DOWNLOADS
செல்வி. ராஜேந்திரன் கிருஷிகா, தற்காலிக உதவி விரிவுரையாளர், சமூக விஞ்ஞானங்கள் துறை (சமூகவியல் மற்றும் மானிடவியல்), கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை | சமூகமயமாதல் செயற்பாட்டில் சமூக நிறுவனங்களின் பங்களிப்பு - ஒரு சமூகவியல் நோக்கு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |