Volume 1, Issue 4

எளியமுறையில்இலக்கணம்கற்றல் - கற்பித்தல் (புகழுவமைஅணியின் சிறப்புகள்)

Author

இரா.அருணா, முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர், நெறியாளர் முனைவர் ச மரகதமணி இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை பி.கே.ஆர்மகளிர்கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: அணிகளுக்கெல்லாம்மணிமகுடமாகவிளங்குவதுஉவமைஅணிஆகும். இவ்வுவமைஅணிக்குச்சிறப்புசேர்ப்பதுபுகழுவமைஅணியேஆகும்.இப்புகழுவமைஅணியின்சிறப்புகளைஎளிமையாகஎவ்வாறுகற்பிப்பதுஎன்பதைப்பற்றியதேஇவ்வாய்வுஆகும்.மேலும்புகழுவமைஅணியைஎளியமுறையில்விளக்கஎடுத்துக்காட்டுகளாகதொல்காப்பியம்,தண்டியலங்காரம்,சங்கஇலக்கியம்,திருக்குறள்,இக்காலஇலக்கியம்,திரையிசைப்பாடல்கள்ஆகியவற்றைஎடுத்துவிளக்கப்பட்டுள்ளதேஇவ்வாய்வுஆகும்.இதனால்நன்குஎளிமையாகவும்,தெளிவாகவும்புகழுவமைஅணியின்சிறப்புகளைஅறிந்துகொள்ளமுடிகிறது.

DOI

PAGES: 15 | VIEWS | DOWNLOADS


Download Full Article

இரா.அருணா, முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர், நெறியாளர் முனைவர் ச மரகதமணி இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை பி.கே.ஆர்மகளிர்கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம் | எளியமுறையில்இலக்கணம்கற்றல் - கற்பித்தல் (புகழுவமைஅணியின் சிறப்புகள்) | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds