முனைவர் சு.பேச்சியம்மாள், தமிழியல் துறை, உதவிப் பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
ஆய்வுச்சுருக்கம்: ஒரு நூலின் கட்டமைப்பு என்பது ஒரு நூலை அணுகும் முறைகளில் ஒன்று. எந்த ஒரு நூலானாலும் ஒரு குறிக்கோளை முன்னிறுத்தியே இயற்றப்படுவது உண்டு. அதற்காகப் பல கூறுகளையும், உத்திகளையும் படைப்பாளன் கையாளுவதுண்டு. அதனை முழுமையாகப் படிக்கும் போதுதான் உணர முடிகிறது. இந்த முறையில் ஒரு நூல் கட்டமைப்பட்டிருப்பதையே ‘கட்டமைப்பு’ என்கிறோம். அந்த வகையில் குறுந்தொகை குறித்தான பொதுவான பார்வையும், பாடல் அமைக்கப்பட்டிருக்கும் உத்திகள், நோக்கம், வடிவம், மரபு, மாற்றங்கள் அவை புலப்படுத்தும் தன்மை சமூக மதிப்பீடுகள் ஆகியவை குறித்துப் பேசப்படுவதோடு கட்டமைப்பில் அகமரபின் கூறுகளையும் குறுந்தொகை எவ்வாறு எடுத்துரைக்கிறது என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்
PAGES: 17 | VIEWS | DOWNLOADS
முனைவர் சு.பேச்சியம்மாள், தமிழியல் துறை, உதவிப் பேராசிரியர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி | குறுந்தொகையின் கட்டமைப்பில் அகமரபு கூறுகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |