மு.சத்தியா, முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர். ஆ. ஏகாம்பரம், பேராசிரியர் (ம) தலைவர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
ஆய்வுச்சுருக்கம்: வரலாற்றுக்கு முந்தைய காலத்தை ‘தொல்பழங்காலம்’ என அழைப்பர். தொல்பழங்காலத்தைப் பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இதில் பெருங்கற்காலத்தில் தான் இறந்தவர்களை புதைக்கும் வழக்கமும் அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்தும் வழக்கமும் உருவாகிறது. சங்கப்பாக்களில் தொல்பழங்கால மக்களின் கற்சின்னங்களில் தொடங்கி நாகரிகமடைந்த மருத நில மக்களின் தாழி வரையிலான குறிப்புகளைக் காண முடிகிறது. பெருங்கற்கால மக்களின் ஈமச் சின்னங்களில் ஒன்று நெடுங்கல் ஆகும். இது போரில் இறந்துபட்ட வீரனுக்கு செதுக்கப்படும் நினைவுக் கல்லாகும். குறிப்பாக, ஆநிரைப் போரில் இறந்துபடும் வீரனுக்குரிய கல்லாகும். இதில் இறந்த வீரனின் பெயரும் அவனின் வீர செயுல்களும் புகழ்ச்சி மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கம்.
PAGES: 19 | VIEWS | DOWNLOADS
மு.சத்தியா, முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர். ஆ. ஏகாம்பரம், பேராசிரியர் (ம) தலைவர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை | நெடுங்கல்: பண்டைய தமிழ்ச் சமூகத்தின் பெருங்கற்கால பண்பாடும் (Nedungal: The Megalithic Culture of Ancient Tamil Society) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |